Skip to main content

மனோபாலா சீட்டிங் சேட்டை! அரவிந்த் சாமி-த்ரிஷா பஞ்சாயத்து!

புதுமுக இயக்குநர் எச். வினோத் டைரக்ஷனில், நட்டி என்கிற நட்ராஜ் ஹீரோவாக நடித்து 2014-ல் ரிலீசான "சதுரங்க வேட்டை' படம் வசூலில் சக்கைப் போடு போட்டது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் நடிகர் மனோபாலா. படத்தைத் தயாரித்த மனோபாலா ரிலீஸ் பண்ணுவதில் ரொம்பவே திணறினார். பலபேரிடம் படத்தைப் போட்டுக் காட்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்