Advertisment

மந்தைவெளி டூ மான்ஹட்டன்!

/idhalgal/cinikkuttu/manataaivaelai-tau-maanahatatana

சுவீடனில் ரோபோடிக்ஸில் மேற்கலை பட்டப்படிப்பை முடித்த பிரித்விக் இசையமைப்பாளராக உருவெடுத்திருக்கிறார்.

Advertisment

preethivதனிப்பட்ட பாடல்களின்மூலம் தனது இசைப்பயணத்தை அவரது நண்பர் அக்ஷயுடன

சுவீடனில் ரோபோடிக்ஸில் மேற்கலை பட்டப்படிப்பை முடித்த பிரித்விக் இசையமைப்பாளராக உருவெடுத்திருக்கிறார்.

Advertisment

preethivதனிப்பட்ட பாடல்களின்மூலம் தனது இசைப்பயணத்தை அவரது நண்பர் அக்ஷயுடன் கல்லூரி நாட்களில் தொடங்கிய பிரித்விக், இப்பயணத்தைத் தொடர்ந்து, தனித்துவமான தனது இசையால் பலரைக் கவர்ந்துவருகிறார்.

Advertisment

"சமையல் மந்திரம்' (தமிழ் இணையதள படம்), சுவீடிஷ் மொழிப் படம், அமெரிக்க வெப் சீரியஸ் என பிசியாக இருக்கும் ப்ரித்விக் "ஓன் 23' எனும் ஹாலிலிவுட் டாக்குமென்ட்ரி படத்திற்கு சமீபத்தில் இசையமைத்துள்ளார்.

ஏப்ரல் 4, 2018-ல் வெளியான இந்த டாக்குமென்ட்ரியின் ஒரிஜினல் சவுண்ட் டிராக் பலரின் பாராட்டைப் பெற்றுவருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற 30 திரைப்பட விழாக்களில் இந்தப் படமும், படத்தின் இசையும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பிறந்து வளர்ந்த பிரித்விக், ""உலக அளவில் மேன்மேலும் பல உயர்தர இசையை மக்களுக்கு அளித்து இசைக்கும், தனது நாட்டிற்கும் பெருமை சேர்ப்பேன்'' என்கிறார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe