Advertisment

ஒரு மேனேஜரும் 7 ஹீரோயின்களும்!

/idhalgal/cinikkuttu/manager-and-7-heroines

heroine

ந்த மேட்டருக்கும் அமலா பாலுக்கும் சம்பந்த மில்லைதான். ஆனா சம்பந்தம் இருக்கு. அது என்னன்னா, டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதரின் டான்ஸ் ஸ்கூலிலில் அமலா பால் ரிகர்சல் பார்த்துக்கிட்டிருந்தாரா, அப்ப சென்னை கானாத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் அழகேசன் என்ற பார்ட்டி, அமலா பாலிலின் அ

heroine

ந்த மேட்டருக்கும் அமலா பாலுக்கும் சம்பந்த மில்லைதான். ஆனா சம்பந்தம் இருக்கு. அது என்னன்னா, டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதரின் டான்ஸ் ஸ்கூலிலில் அமலா பால் ரிகர்சல் பார்த்துக்கிட்டிருந்தாரா, அப்ப சென்னை கானாத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் அழகேசன் என்ற பார்ட்டி, அமலா பாலிலின் அருகில் போனாரா, போயி மலேசியாவில் இருக்கும் தனது கோடீஸ்வர நண்பர் இப்ராஹிமுடன், இரவு விருந்தில் தனியாக இருந்தால், பல லட்சம் வாங்கித் தருவதாகச் சொன்னாரா, அதனால் ஆவேசமான அமலா பால் மாம்பலம் போலீஸ் ஸ்டேஷன் போனாரா, அட ஆமாய்யா போனாரு. அதுக்கு என்ன இப்ப?ன்னு ஒங்களோட மைண்ட் வாய்ஸ் கேக்குது தலைவா.

Advertisment

இப்ப மேட்டருக்கு வர்றேன்.

pradeep

அமலா பாலிலின் மேனேஜர் பிரதீப்பை கரன்சியால் குளிப் பாட்டி க்ரீன் சிக்னல் கிடைத்த பின்தான் அமலா பாலிலிடம் தனி டிஸ்கசனுக்கு அப்பாயிண்ட்மென்ட் கேட்டிருக் கிறார் அழகேசன். எசகுபிசகாகக் கேட்டு எக்குத்தப்பாக மாட்டிக்கொண்டு இப்போது புழல் ஜெயிலிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் அழகேசன்.

Advertisment

வேலூரைச் சேர்ந்த பிரதீப், அமலா பாலுக்கு மட்டும் மேனேஜர் இல்லை. ஹன்ஸிகா, ராய் லட்சுமி, ஐஸ்வர்யா தத்தா, நிவேதா பெத்துராஜ், ரம்யா நம்பீசன், இனியா, "மேயாத மான்' புகழ் இந்துஜா ஆகிய 7 ஹீரோயின்களுக்கும் பிரதீப்தான் மேனேஜர். இந்த வரலாற்றுத் தகவல்களை சொல்றதுதான் நமது நோக்கமே தவிர, வேறெந்த உள்நோக்கமோ, வெளிநோக்கமோ இல்லை என்பதை "சினிக்கூத்து' வாசகப் பெருமக்களுக்கு அன்புகலந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி, வணக்கம்!

-ஈ.பா. பரமேஷ்வரன்

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe