பேட்ட'யை கேட்ச் பண்ணிய மாலிக்!

/idhalgal/cinikkuttu/malik

ன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தி

ன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள "பேட்ட'-யை இந்தியா தவிர்த்து உலக நாடுகளில் வெளியிடும் உரிமையை பிரபல நிறுவனமான மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் பெற்றுள்ளது. இதன் உரிமையாளர் டத்தோ மாலிக்.

rajini

இதற்குமுன் இந்நிறுவனம் "கபாலி', "தெறி', "பிச்சைக்காரன்', "திமிரு பிடிச்சவன்', "மொட்ட சிவா கெட்ட சிவா', "வி.ஐ.பி- 2', "துப்பாக்கி முனை', "அடங்கமறு' உள்ளிட்ட படங்களையும் இந்நிறுவனம் உலக நாடுகளில் வெளியிட்டது.

cine010119
இதையும் படியுங்கள்
Subscribe