Advertisment

பாரிஸில் மேக்-ஆப்

/idhalgal/cinikkuttu/makeup-paris

யக்குநர் ஷங்கர் தற்போது கமல்ஹாசனுடன் இணைந்து "இந்தியன்- 2' இயக்க தயாராகிவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள ந

யக்குநர் ஷங்கர் தற்போது கமல்ஹாசனுடன் இணைந்து "இந்தியன்- 2' இயக்க தயாராகிவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் வயதான இந்தியன் தாத்தாவாக நடிக்கும் கமலுக்கு புதிய உடல்மொழி மற்றும் தலைமுடி ஸ்டைலை மாற்றி சமீபத்தில் அதற்கான டெஸ்ட் ஷூட் நடத்தியுள்ளார் இயக்குநர் ஷங்கர். இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு வேடத்தில் கமல் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisment

kajolagarwal

மேலும் நாயகியாக காஜல் அகர்வால் நடிப்பதும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை பாரிஸ் நகருக்கு வரவழைத்து மேக்கப் டெஸ்ட் நடத்த திட்ட மிட்டு இருக்கிறார் ஷங்கர். அந்த மேக்கப் டெஸ்ட் இரண்டு தினங்கள் நடைபெறவுள்ளது.

Advertisment

cine251218
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe