Advertisment

உத்தரவு மகாராஜா

/idhalgal/cinikkuttu/maharaja-order

தயாவின் ஜேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிகுந்த பொருட்செலவில் உருவாகிவந்த "உத்தரவு மகாராஜா'-வின் இறுதிக்கட்ட கிராபிக்ஸ்-க்கான படப்பிடிப்பு ஏராளமான குதிரைகள், வீரர்

தயாவின் ஜேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிகுந்த பொருட்செலவில் உருவாகிவந்த "உத்தரவு மகாராஜா'-வின் இறுதிக்கட்ட கிராபிக்ஸ்-க்கான படப்பிடிப்பு ஏராளமான குதிரைகள், வீரர்கள் மற்றும் ராஜா என அமர்க்களமாக நிறைவுற்றது. படத்திற்கு முக்கியமானது கிராபிக்ஸ் என்பதால் வெளிநாட்டில் இருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவைக்கப் பட்டுள்ளனர்.

Advertisment

udaya

மிக முக்கியமான ஒரு காட்சிக்காக கதாநாயகன் உதயா மொட்டை அடித்துள்ளார்.

இத்திரைப்படத்தில் இது உதயாவின் ஐந்தாவது கெட்-அப் இது. இளைய திலகம் பிரபு மிக முக்கியமான மகாராஜா கதாபாத்திரத்தில் நடிக்க, நாசர், ஸ்ரீமன், மனோபாலா, கோவை சரளா, எம்.எஸ். பாஸ்கர், குட்டி பத்மினி, தனஞ்செயன், சோனியா போஸ், எடிட்டர் டான் பாஸ்கோ உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்க மற்றும் புதுமுக கதாநாயகிகள் பிரியங்கா, சேரா, மதுமிதா நடிக்க, அறிமுக இயக்குநர் ஆஸிப் குரைஷி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe