வ்வொரு காலகட்டத்திலும் பல இயக்குநர்கள் காதலின் ஆழத்தையும், யதார்த்தத்தையும் அச்சு பிசிறாமல் படமாக்கியிருக்கிறார்கள்.

Advertisment

dd

அந்த வரிசையில் தற்போது உருவாகியுள்ள படம்தான் "மாய பிம்பம்.' அறிமுக இயக்குநர் சுரேந்தர் இப்படத்தைத் தயாரித்து இயக்கியிருக்கிறார்.

இயக்குநருக்கு மட்டுமல்லாது நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் முதல் படம்.

ஆகாஷ், ஹரிருத்ரன், ஜானகி, ராஜேஷ்பாலா, அருண்குமார் மற்றும் பலர் நடித்திருக்கிறாரகள்.

இசை- நந்தா, படத்தொகுப்பு- வினோத் சிவகுமார், கலை- மார்ட்டின் தீட்ஸ், நடனம்- ஸ்ரீக்ரிஷ்.