Advertisment

மேட் இன் இந்தியா!

/idhalgal/cinikkuttu/made-india

யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் "சுய் தாகா' படத்தில் வருண் தவான், அனுஷ்கா ஷர்மா ஆகியோர் மௌஜி மற்றும் மம்தா எனும் கதாபாத்திர பெயர்களில் நடித்துள்ளனர்.

Advertisment

made-in-india

வருண் தவான்- அனுஷ்கா ஷர்மா இருவரும் முதன்முதலாக இந்தப் படத்திற்காக ஜோடி சேர்ந்துள்ளனர். சரத் கட்டாரிய

யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் "சுய் தாகா' படத்தில் வருண் தவான், அனுஷ்கா ஷர்மா ஆகியோர் மௌஜி மற்றும் மம்தா எனும் கதாபாத்திர பெயர்களில் நடித்துள்ளனர்.

Advertisment

made-in-india

வருண் தவான்- அனுஷ்கா ஷர்மா இருவரும் முதன்முதலாக இந்தப் படத்திற்காக ஜோடி சேர்ந்துள்ளனர். சரத் கட்டாரியா இப்படத்தை இயக்கியுள்ளார்.

""இந்தப்படம், இளைஞர்கள் யாரையும் எதிர்பார்க்காமல் தன் திறமைகளை வைத்து வாழ்க்கையில் முன்னேற முடியும் என்னும் கருத்தினைக் கொண்டது என தயாரிப்பாளர் மணீஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.

""நாங்கள் இந்தியாவிலுள்ள கைத்தறிக் கலைஞர்களை சந்திக்க இருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். இன்னும் பல கைவினைக் கலைஞர்களின் திறமைகள் வெளிவரவேண்டும் என ஆசைப்படுகிறோம்'' என்கிறார் அனுஷ்கா ஷர்மா.

Advertisment

சூப்பர்- டூப்பர்!

ப்ளக்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஏகே என்கிற அருண் கார்த்திக் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் "சூப்பர் டூப்பர்.' இதன் படப்பிடிப்பு தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.

முழுநீள பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட பரபரப்பான த்ரில்லர் படமாக உருவாகவுள்ளது. இப்படத்தை இயக்கும் அருண் கார்த்திக் குறும்படவுலகில் முத்திரை பதித்தவர். இவரது "லேகா' பரவலான கவனம் பெற்றபடமாகும் .

"ஆண்மை தவறேல் 'படத்தில் நாயகனாக நடித்த துருவா நாயகனாகவும் நாயகியாக இந்துஜாவும் நடிக்கிறார்கள். இந்துஜா "மேயாத மான்', "மெர்க்குரி', "பூமராங்', "அறுபது வயது மாநிறம்' படங்களின் நாயகி. 45 நாட்களில் படப்பிடிப்பை முடிக்கும் திட்டத்தோடு மும்முரமாக இருக்கிறது "சூப்பர் டூப்பர்' படக் குழு.

cine110918
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe