ஸ்ரீவிஷ்ணு பாதம் மூவி மேக்கர்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே. ஜோதிப்பிள்ளை - சுகுணா கந்தசாமி இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் "நெஞ்சில் ஒரு ஓவியம்.'

Advertisment

love

"தங்கரதம்' படத்தில் நடித்த வெற்றி, கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அக்ரிஷா நடிக்கிறார்.

Advertisment

இரண்டாவது கதாநாயகியாக கே. ஜோதிப்பிள்ளை நடித்துள்ளார். போண்டா மணி, ஜெயமணி, யூசுப், தளபதி தினேஷ், பாப் சுரேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

கதை, வசனம்- சுகுணா கந்தசாமி, தயாரிப்பு- கே. ஜோதிப்பிள்ளை, சுகுணா கந்தசாமி, திரைக்கதை, இயக்கம்- கே. ஜோதிப்பிள்ளை, சாமுவேல்ராஜ்.

Advertisment

""இது ஒரு காதல், சென்டிமென்ட், காமெடி கலந்த ஹாரர் திரைப்படம். மூன்று கோணங்களில் பயணிக்கும் திரைக்கதையை உள்ளடக்கிய கதை இது'' என்கிறார் இயக்குநர் கே. ஜோதிப் பிள்ளை.