Advertisment
/idhalgal/cinikkuttu/london-villi

ண்டனில் அமெரிக்க நிறுவனம் ஒன்றில் கைநிறைய சம்பளம், மனம்நிறைய சந்தோஷம் என்று வாழ்ந்துவந்தவர் இந்து (எ) தேவந்தி.

Advertisment

londonvilli(இப்ப மட்டும் என்னவாம்) லண்டனிலிருந்து சென

ண்டனில் அமெரிக்க நிறுவனம் ஒன்றில் கைநிறைய சம்பளம், மனம்நிறைய சந்தோஷம் என்று வாழ்ந்துவந்தவர் இந்து (எ) தேவந்தி.

Advertisment

londonvilli(இப்ப மட்டும் என்னவாம்) லண்டனிலிருந்து சென்னை வந்து செட்டி லானவருக்கு "வீரகேசரன்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க, அதைத் தொடர்ந்து "என்றென்றும் புன்னகை', "வெண்ணிலா வீடு', "அம்மாவின் கைப்பேசி', "நினைத் தது யாரோ', "காதலுக்கு கண்ணில்லை', "கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் என்று ஏகப்பட்ட படங்களில் அம்மா மற்றும் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சின்னத்திரையிலும் "அம்மன்', "இளவரசி', "முந்தானை முடிச்சி', "முத்தாரம்', "வந்தாளே மகராசி', "காக்க காக்க', "விதி', "ஏழாம் உயிர்' உட்பட பல தொடர்களில் வில்லி வேடங்களை ஏற்று சின்னத்திரையில் பிரபல மான வில்லி ஆனார்.

Advertisment

""நெகடிவான வேடங்களில் நடிப்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

அதுதான் மக்களிடம் நம்மை வெகுசீக்கிரம் கொண்டு சேர்க்கும்'' என்கிற தேவந்தி.

cine260319
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe