Advertisment
/idhalgal/cinikkuttu/lockup

சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளிப்பதில் ஆர்வம் காட்டும் தயாரிப்பாளர்களுள் முக்கியமானவர் நித்தின் சத்யா.

Advertisment

ll

தனது தயாரிப்பு நிறுவனமான "ஷ

சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளிப்பதில் ஆர்வம் காட்டும் தயாரிப்பாளர்களுள் முக்கியமானவர் நித்தின் சத்யா.

Advertisment

ll

தனது தயாரிப்பு நிறுவனமான "ஷ்வேத்- எ. நித்தின் சத்யா புரொடக்ஷன் ஹவுஸ்' சார்பாக நித்தின் சத்யா சென்ற வருடம் தயாரித்த, ஜெய் நடிப்பில் உருவான "ஜருகண்டி' படத்தை புதுமுக இயக்குநர் பிச்சுமணி இயக்கினார். தற்போது அவர் பிரம்மாண்டமாகத் தயாரித்திருக்கும் இரண்டாவதான "லாக்கப்' படத்தை புதுமுக இயக்குநர் எஸ்.ஜி. சார்லஸ் இயக்கியுள்ளார். இவர், இயக்குநர் மோகன்ராஜா விடம் பணியாற்றியவர்.

முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லராக உருவாகும் இப்படத் தில் வைபவ் கதாநாயகனாகவும், வாணிபோஜன் கதாநாயகியாகவும் நடிக்க, பிரபல இயக்குநரும் நடிகருமான வெங்கட்பிரபு முற்றிலும் மாறுபட்ட, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஈஸ்வரி ராவ், பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஆரோல் கரோலி இசையமைக்க, சாண்டி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

cini191119
இதையும் படியுங்கள்
Subscribe