Advertisment
/idhalgal/cinikkuttu/lets-go

ம்ப்யூட்டரை ஆன் பண்ணி நெட்டை ஓப்பன் பண்ணினாலும் சரி, காலை பேப்பரைத் திறந்தாலும் சரி, "எனக்கு நடந்த பாலியல் தொல்லையைப் பாரீர்... பாரீர்...' என ஏதாவது ஒரு நடிகை சத்தம் போட்டுக் கூவுகிறார்.

Adverti

ம்ப்யூட்டரை ஆன் பண்ணி நெட்டை ஓப்பன் பண்ணினாலும் சரி, காலை பேப்பரைத் திறந்தாலும் சரி, "எனக்கு நடந்த பாலியல் தொல்லையைப் பாரீர்... பாரீர்...' என ஏதாவது ஒரு நடிகை சத்தம் போட்டுக் கூவுகிறார்.

Advertisment

amaira

இப்போது லேட்டஸ்டாகக் கூவியிருப்பவர் அமைரா தஸ்தூர். இந்தியிலிருந்து தெலுங்குக்குப் போய், அங்கிருந்து தனுஷின் "சினேகன்' மூலம் தமிழுக்கு வந்தவர். டைரக்டர் கே.வி.ஆனந்த் தான் அமைராவை அழைத்து வந்தவர்.

அந்த அமைரா தஸ்தூர் இப்ப என்ன சொல்லியிருக்கார்னா, ""பாடல் காட்சியின்போது அந்த ஹீரோ உரசக்கூடாத இடத்திலெல்லாம் உரசினார். "நீங்க இங்க வந்தது செம ஹேப்பி'ன்னு வழிஞ்சார். நான் தள்ளிப்போனாலும் மேலவந்து விழுந்தார். இதையெல்லாம் டைரக்டர்ட்ட சொன்னப்ப, "அட்ஜெட்ஸ் பண்ணிப் போம்மா'ன்னு சொன்னாரு. அந்த ஹீரோ செல்வாக்கானவருங்கிறதால இப்ப பேரைச் சொன்னா என உசுருக்கே ஆபத்து. ஆனா கண்டிப்பா ஒரு நாள் அவர் பேரைச் சொல்வேன்'' எனச் சொல்லிட்டு மூசுமூசு என அழுதார் அமைரா.

அந்த ஹீரோ யாரா இருக்கும்னு யோசிச்சப்ப, அனேகமாக அவராத்தான் இருக்கும்னு நம்ம மைண்டுக்குள் சன் -இன் -லான்னு கேக்குது.

Advertisment

cine231018
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe