Skip to main content

இப்படியும் வாழ்த்தலாம்... நன்றி சொல்லலாம்...

வந்தனம் வந்தனம். நாங்களும் இந்த சினிமாவுக்கு வந்தனம் கூறி வர்றோங்க. காடு மல மேடு கடந்து காடோடியா வாழ்ந்த வாழ்க்கைய படமா உங்க முன்ன கொண்டு வரோம். எங்க படத்து பேரு "தொரட்டி'ங்க. பட்டுன்னு புரியலன்னா சொல்றோங்க விளக்கம். கிடை போடும் கீதாரி கிடை காவல் காக்கும் ஆயுதம் தாங்க தொரட்டி. வெட்டவெளி... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்