Advertisment

குட்டி ரேவதியின் சிறகு

/idhalgal/cinikkuttu/kutty-revathis-feather

ல்லாரும் இயந்திரகதியில் ஓடிக்கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில், இயற்கையோடு இயைந்த பயணமும் இசையுமே புத்துணர்வைக் கொடுக்கும் என்கிறது "சிறகு.'

Advertisment

"மெட்ராஸ்', "கபாலி', "வடசென்னை',

ல்லாரும் இயந்திரகதியில் ஓடிக்கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில், இயற்கையோடு இயைந்த பயணமும் இசையுமே புத்துணர்வைக் கொடுக்கும் என்கிறது "சிறகு.'

Advertisment

"மெட்ராஸ்', "கபாலி', "வடசென்னை', "சண்டைக்கோழி-2', "பரியேறும் பெருமாள்' ஆகிய படங்கள்மூலம் நமக்கு அறிமுகமான ஹரி கிருஷ்ணன் இப்படத்தின் நாயகன். நடனத் திலும், யோகாவிலும் சிறந்த அழகிய இளம் அக்ஷிதா இப்படத்தின் நாயகியாகிறார்.

Advertisment

aga

டாக்டர் வித்யா, நிவாஸ் ஆதித்தன் ஆகியோர் இரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். காளி வெங்கட் நட்புக்காக இணைந்துள்ளார் .

காட்சிகளை கண்களுக்குக் குளுமையாக ஒளிப்பதிவு செய்திருக்கும் ராஜா பட்டாச் சார்ஜி "பியார் பிரேமா காதல்' படத்தின் அறிமுகமானவர்.

இசை- அரோல் கொரேலி, படத்தொகுப்பு- அருண்குமார் .வி.எஸ். திரைப்படத்துறையில் அனுபவம்மிக்க எக்சிகியூடிவ் புரொடியூசராக பல ஆண்டுகள் பணியாற்றிய மாலா மணியன் தனது ஃபர்ஸ்ட் காப்பி புரொடக்ஷன்ஸ்மூலம், "சிறகு' தயாரித்துள்ளார்.

கவிஞர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட குட்டி ரேவதி இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

cine180619
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe