Advertisment
/idhalgal/cinikkuttu/kola

மோத்தி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில், மோத்தி முகமது தயாரித்திருக்கும் படம் "கோலா.'

Advertisment

விக்கி ஆத்தியா, வைசாக் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகியாக ஹரிணி நடித்துள்ளார். மோத்தி முகமது, தருண்

மோத்தி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில், மோத்தி முகமது தயாரித்திருக்கும் படம் "கோலா.'

Advertisment

விக்கி ஆத்தியா, வைசாக் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகியாக ஹரிணி நடித்துள்ளார். மோத்தி முகமது, தருண் மாஸ்டர், பாபூஸ், சந்தான லக்ஷ்மி, ஜீவா ரவி, ஜெய சுவாமி நாதன், கிருஷ்ணன், குமார், ஜெய்கணேஷ், அமுதவாணன், ஜுங்கா பாலா, ஸ்ரீகோ உதயா ஆகியோரும் நடித்துள்ளனர்.

Advertisment

kola

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- மோத்தி.பா படம் பற்றி மோத்தி.பா என்ன சொல்றாருன்னா...

""போதை இந்த ரெண்டெழுத்து சொல்தான் வெகுகலாமாக இந்த உலகை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது. அதில் பலவகை உண்டு. பணக்கார போதை, அதிகார போதை, பெண் போதை, மது போதை, கடைசியாக புகழ் போதை.

இன்னும் சொல்லப்போனால் நம்மை ஆழமாகவோ, ஒருமுக மாகவோ சிந்தித்து முடிவெடுக்க விடாமல் செய்வதுதான் போதை யின் முக்கியமான வேலை. இதை எத்தனையோ ஞானிகளும், மகான்களும் பலவிதங்களில் எடுத்துச் சொல்லியும் கேட்பா ரில்லை. இருந்தாலும் ஒருசிலரின் காதில் விழுந்து, கருத்தில் நின்றால், அவர்களாவது போதையின் கொடூரப் பிடியிலிருந்து விடு பட்டுவிட மாட்டார்களா என்னும் நல்லெண்ணத்தில் உருவாக்கிய படம்தான் இந்த "கோலா' '' என்கிறார்.

cini100919
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe