கிசுகிசு. டாட்காம்

/idhalgal/cinikkuttu/kissukissudotcom

ப்ப ரெண்டு சங்கத்துக்கும் தலைமைப் பொறுப்புல இருக்குறவரு அவரு. ஒரு சங்கத்துக்குத் தலைவரா இருந்து தோத்

ப்ப ரெண்டு சங்கத்துக்கும் தலைமைப் பொறுப்புல இருக்குறவரு அவரு. ஒரு சங்கத்துக்குத் தலைவரா இருந்து தோத்துப்போனவரோட டாட்டரோட லவ் ஸ்ட்ராங்காத்தான் இருந்துச்சு.

kissukissu

திடீர்னு பாத்தா லவ் புட்டுக்கிச்சுன்னு நியூஸ் கௌம்புச்சு. ஆனா அது அம்புட்டும் ப்ளான் பண்ணி பண்ணிய புரளியாம். இப்ப ரெண்டு பேரோட லவ்வும் ஸ்டெடியா இருக்குறது கன்ஃபார்ம் ஆகிப்போச்சு. அதுக்கு விட்னஸ் சீன்தான் ஸ்ட்ரைக்குக்குப் பிறகு நடந்த ஒரு சினிமா ஃபங்ஷன்ல லவ் ஜோடி ரெண்டும் நெருக்கம்னா நெருக்கம். அப்படி ஒரு நெருக்கமா உட்கார்ந்து பேசிக்கிட்டிருந்தது.

இதையும் படியுங்கள்
Subscribe