அப்ப இருந்த ஆட்சி மேலிடத்தை எரிச்சலாக்கிய படம் எடுத்து படாத பாடுபட்டார் ஹீரோ. மலைப் பிரதேசத்துக்கு அப்பாவுடன் போய் காத்துக் கிடந்தும் ஆட்சி மேலிடத்தைப் பார்க்க முடியாம திரும்பினார். அந்தப் படமும் சுமார் ரிசல்ட்தான். 2017 தீபாவளிக்கு அதே ஹீரோவின் படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் ஏக கலாட்டா வானது. 2018-லும் கலாட்டா வானது. இப்ப இந்த தீபாவளிக்கு அவரின் படம் ரிலீஸ் ஆகும் நேரத்திலும் ஒரே அக்கப் போர்தான்.
இப்பவும் அந்த ஹீரோ வைப் பார்க்க ஆட்சி மேலிடம் மறுத்து விட்டது. ""மைக் கிடைச்சா போதும்... எதையாவது பேச வேண்டியது! அப்புறம் கெஞ்ச வேண்டியதுன்னு இதே பொழப்பா போச்சு அந்த ஹீரோவுக்கு. இதுவே சொந்தக் காசுல படம் எடுத்தா இப்படியெல்லாம் பேசி தனக்குத் தானே சூன்யம் வச்சுக்கு வாரா'' என்கிறார்கள் சில தயாரிப் பாளர்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-10/kisskissu-t.jpg)