பொதுவாகவே எந்தப் பட விழாக்களுக்கும் தலைகாட்டுவதில்லை அந்த டாப் நம்பர் ஹீரோயின். குறிப்பாக, தனது படங்களின் புரமோவிற்குப் போவதில்லை என்பதை ஸ்ட்ரிக்ட் பாலிஸியாகவே வைத்திருக்கிறார். இங்கே மட்டுமல்ல; தெலுங்கிலும் இதே பாலிஸி.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kissukissu_8.jpg)
புரமோவிற்கு வராத மற்ற ஹீரோயின்களை எச்சரிக்கும் தயாரிப்பாளர்கள், நம்பரிடம் மட்டும் பம்மிவிடுகிறார்கள். இதுவே நம்பருக்கு வசதியாகப் போய் விட்டதால், சமீபத்தில் நடந்த உச்ச நடிகரின் ஆடியோ ரிலீசுக் குக்கூட வராமல் டிமிக்கி கொடுத்த தால் நம்பரின்மீது லேசான கோபத்தில் இருக்காராம் உச்சம். நம்பர் வராததற்கு இன்னொரு முக்கிய காரணம் தயாரிப்பு பார்ட்டிமீது ஏகக்கடுப்பில் இருப்பதுதானாம்.
Advertisment
-நைட்மேன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-12/kissukissu-t.jpg)