Advertisment

கிசுகிசு டாட்.காம் அதெல்லாம் சும்மா!

/idhalgal/cinikkuttu/kissukissucom-8

ட்டாசுப் பண்டிகைக்கு ரிலீசான மெகா ஹீரோவின் பட கலெக்ஷன் நூறு சி-யைத் தாண்டிருச்சு, நூற்றைம் பது சி-யை நெருங்கிருச்சுன்னு

ட்டாசுப் பண்டிகைக்கு ரிலீசான மெகா ஹீரோவின் பட கலெக்ஷன் நூறு சி-யைத் தாண்டிருச்சு, நூற்றைம் பது சி-யை நெருங்கிருச்சுன்னு இப்ப சேதி வந்துக்கிட்டிருக்கு. ஆனா எல்லாமே சும்மாவாம்.

Advertisment

samantha

இந்த சேதி வர்றதப் படிச்சுட்டு, நொந்து போய்விட்டாராம் பணம் போட்டு தயாரிச்சவரு. படத்தின் டைரக்டர் பண்ணிய அக்கப்போரால் படத்தின் பட்ஜெட் எக்கச்சக்கமா ஏறி தயாரிப்பளரைக் கிறுகிறுக்க வச்சிருச்சாம். தமிழகத் தியேட்டர்கள் ரிலீஸ் ரைட்ஸ் வித்த தொகையில் 15 சி நஷ்டமாம். எங்கே தனது அடுத்த படத்திற்கு விநியோகஸ்தர்கள் செக் வைத்துவிடுவார்களோ என நினைத்து, ஹீரோவே கிளப்பிவிட்டதுதான் அந்த ஓவர் கலெக்ஷன் சேதி.

Advertisment

-நைட்மேன்

cini031219
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe