கையில் நான்கைந்து படங்களுக்குமேல் வைத்திருக்கும் செம பிஸியான ராஜ நடிகர் அவர். இவரின் ஆரம்பக்கால படத்திலும் வளர்ந்த பின்வந்த படத்திலும் ஜோடிபோட்ட ஜில் நடிகை அவர்.

Advertisment

kissukissu

நடிகரும் நடிகையும் நெருக்கமோ நெருக்கம். நல்ல கம்பெனி, நல்ல டைரக்டர்களின் படங்களில் நடிகைக்கு சான்ஸ் வாங்கித் தருவார் நடிகர். அதேபோல் நடிகை சொல்லும் மற்ற மொழிப் படங்களில் மறுப்பேதும் சொல்லாமல் நடிப்பார் நடிகர்.

மொத்தத்தில் அவருக்கு இவரும், இவருக்கும் அவரும் சப்போர்ட்டாக இருந்து, சம்பாத்தியத்திலும் கரெக்டாக இருக்கிறார்கள். நடிகையுடன் நடிகருக்கு இருக்கும் நெருக் கத்தைப் பார்த்து அவரா இப்படி ஏன் இப்படி? என கோடம்பாக்கத்தில் வாய் பிளக்கிறார்கள்.

-நைட்மேன்