கப்பெரிய நட்சத்திரத்தின் படக் கதை திருட்டு சம்பந்தமாக கோர்ட்டில் வழக்குப் போட்டார் கதாசிரியர் ஒருவர். அந்த நட்சத்திரத் தின் தரப்பிலோ, டைரக்டரின் தரப்பிலோ யாருமே கோர்ட்டில் ஆஜராக வில்லை.

Advertisment

dd

மூன்று வருடங்களுக்கும்மேலாக கதாசிரியரும், அவரது வக்கீலும் மட்டுமே கோர்ட்டில் ஆஜராகி வந்தனர். உச்சநீதிமன்றம்வரை சட்டப் போராட்டம் நடத்தி பல லட்சங்களை இழந்து, ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்படைந்து, ""முடியலப்பா சாமீ'' என அழுதவாறு வழக்கை வாபஸ் வாங்கி விட்டாராம் அந்த கதாசிரியர்.

-நைட்மேன்