Advertisment

கிசுகிசு டாட்.காம் : அடி மேல் அடி! நட்டமோ நட்டம்!

/idhalgal/cinikkuttu/kissukissucom-5

ப்போது ரிலீசாகியிருக்கும் இருகடவுள்கள் பெயரைக்கொண்ட ஹீரோ நடித்த படம் அட்டர் ஃப்ளாப் ஆகிவிட்டது. இதற்கு முந்தைய தனத

ப்போது ரிலீசாகியிருக்கும் இருகடவுள்கள் பெயரைக்கொண்ட ஹீரோ நடித்த படம் அட்டர் ஃப்ளாப் ஆகிவிட்டது. இதற்கு முந்தைய தனது படங்களை உல்டா பண்ணியே படம் எடுக்கும் டைரக்டர், இந்த மிஸ்டர் படத்தை சூப்பர்ஹிட்டான சூப்பர் படத்தை அப்படியே உல்டா பண்ணியிருக்கிறார்.

Advertisment

ki

பக்கா உல்டாவான இந்தக் கதையை ஹீரோ எப்படி ஓ.கே. சொன்னாரோ தெரியவில்லை. அதிலும் படத்தின் முன்பகுதியோடு தெறித்து ஓடுகிறார்கள் ரசிகர்கள். இதற்குமுன்பு ரிலீசான கடவுள்கள் ஹீரோவின் ராஜா படத்தால் 20சி நட்டமாம். இப்போது இந்தப் படத்திலும் 25 கோடி நட்டமாம். கடவுள் பெயர் கொண்ட தயாரிப்பாளருக்கு கண்ணு முழிபிதுங்குதாம்.

-நைட்மேன்

cine040619
இதையும் படியுங்கள்
Subscribe