நடிச்சா ஹீரோதான் என்பதில் அந்த காமெடி இப்பவும் உறுதியாக இருப்பதால், பெரிய ஹீரோக்களின் மூன்று படங்கள் மிஸ்ஸாகிப் போச்சு. பைசாவை தில்லா கேக்குற மொத படம் சுமார் ரகம்தான் என்றாலும், இவரை ஹீரோவாகப் போட்டு எடுத்த நாலஞ்சு படங்கள் அப்படியே ஸ்டாப் ஆகிப்போச்சு. பைசாவை தில்லா கேக்குற ரெண்டாவது படம் ஹிட்டுன்னு காமெடி ஹீரோவே கௌப்பிவிட்டாரு.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/amalabal_11.jpg)
ஆனா அந்தப் படத்தை ரிலீஸ் பண்ணுவதற்காக தனது வீடு களில் ஒன்றை விற்றிருக்காராம் அந்த மணக்கும் காமெடி.
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-04/amalabal-t.jpg)