Advertisment

கிசுகிசு டாட்காம் சொல்லிக்கிற மாதிரி இல்லை

/idhalgal/cinikkuttu/kissukissucom-2

priyanka

Advertisment

க்கத்து ஸ்டேட் ஸ்டார் நடிச்ச அன்பான படம் கடந்த வாரம் ரிலீசாச்சு. இப்ப ரிலீசுக்கு ம

priyanka

Advertisment

க்கத்து ஸ்டேட் ஸ்டார் நடிச்ச அன்பான படம் கடந்த வாரம் ரிலீசாச்சு. இப்ப ரிலீசுக்கு முன்னால பல நாடுகள்ல நடந்த சினிமா ஃபங்ஷன்களில் கலந்துக்கிட்டு ஏகப்பட்ட விருதுகளையும் பாராட்டுக்களையும் குவித்தது அந்தப் படம். பெரிய ஆக்டர், பெரிய டைரக்டர் இருந்தும் தேனான தயாரிப்பு நினைச்சபடி படம் வியாபாரம் ஆகலையாம். படமும் மூணு வருஷம் தயாரிப்புலயே இருந்ததால் ஏகப்பட்ட சிக்கலாம். படம் ஓடி கல்லா கட்டுனாதான் தேனின் பாடு இனிப்பா இருக்குமாம்; இல்லேன்னா சொல்லிக்கிற மாதிரி இல்லையாம்.

-நைட்மேன்

cine120219
இதையும் படியுங்கள்
Subscribe