கிசுகிசு.காம் : ராவடி நடிகைக்கு அவரின் சப்போர்ட்!

/idhalgal/cinikkuttu/kissukissucom-10

மீபத்தில் சீரியல் நடிகைகள் இருவரின் குடும்பச் சண்டை வீதிக்கு வந்து சந்தி சிரித்தது

மீபத்தில் சீரியல் நடிகைகள் இருவரின் குடும்பச் சண்டை வீதிக்கு வந்து சந்தி சிரித்தது. என் புருஷனை அவ வச்சிருக்கா...', "அதெல்லாம் கிடையாது... அவதான் "என் புருஷனை வச்சிருக்கா...' என மாறி மாறி காரித்துப்பிக் கொண்டார்கள்.

kk

இப்பக்கூட அதில் ஒரு நடிகை சூசைட் அட்டெம்ப்ட்டில் இறங்கினார். இதுக்கெல் லாம் காரணமான மகா கடவுள் நடிகைக்கு சீரியல் தயாரிப்பில் இருக்கும் ஆகப் பெரிய நடிகைதான் பலத்த சப்போர்ட்டா இருக்காராம்!

-நைட்மேன்

cini280120
இதையும் படியுங்கள்
Subscribe