Advertisment

கிசுகிசு டாட்.காம் டாப் லெவலும் டப்பா லெவலும்!

/idhalgal/cinikkuttu/kissukissucom-1

kissukissu

ப்ப மெகா ஹீரோவா இருக்கும் அவர், சிறுகுழந்தையாக இருந்தபோது தோளில் தூக்கி வளர்த்தவர், மைக் நடிகருக்கு வாய்ஸ் கொடுத்தவர், அ

kissukissu

ப்ப மெகா ஹீரோவா இருக்கும் அவர், சிறுகுழந்தையாக இருந்தபோது தோளில் தூக்கி வளர்த்தவர், மைக் நடிகருக்கு வாய்ஸ் கொடுத்தவர், அந்த மெகா ஹீரோவின் மம்மியின் பிரதர்.

Advertisment

இப்படியெல்லாம் பேர் பெற்ற அவரின் இப்போதைய நிலைமையோ பரிதாபமாக இருக்கிறதாம். ஹீரோவும் சரி, மம்மியும் சரி, முற்று முழுசாக ஒதுக்கிவிட்டார்களாம். அன்றாடம் பொழப்புக்கே டப்பா டான்ஸ் ஆடுவதால் ரொம்பவும் சொற்ப ரேட்டிற்குப் பின்னணி பாடி ஒவரும் அவருக்கு இப்போது உதவி செய்வதெல்லாம் நண்பர்கள் தானாம்.

Advertisment

""எத்தனை வெப்பன்ஸ் இருந்தா என்ன, கவர் மெண்டே இருந்தா என்ன, ஹீரோ இப்படி இருக்க லாமா'' என கோடம் பாக்கத்தில் உச் கொட்டுகிறார்கள்.

-நைட்மேன்

cine080119
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe