Advertisment

கிசுகிசு டாட்காம் டாடி- சன் லடாய்

/idhalgal/cinikkuttu/kissukissu

வர்மென்ட் படத்தில் நடிக்கும் தள ஹீரோவுக்கும் அவரது தகப்பனாருக்கு

வர்மென்ட் படத்தில் நடிக்கும் தள ஹீரோவுக்கும் அவரது தகப்பனாருக்கும் சமீபகாலமாக ஒத்துப்போகவில்லையாம்.

Advertisment

amalabal

"கண்ட கண்ட படத்துல நடிச்சு ஏன் பேரைக் கெடுத்துக்குறீங்க? இனிமே படங்களில் நடிப்பதை நிப்பாட்டுங்க'' என சன் சொன்னாலும் டாடி கேட்கும் மனநிலையில் இல்லையாம். இதனால் மம்மி தலையிட்டு அவ்வப்போது பஞ்சாயத்து பண்ணுகிறாராம்.

cine091018
இதையும் படியுங்கள்
Subscribe