Advertisment

கிசுகிசு.காம் - ஃபோன்லேயே "மேட்டர்'

/idhalgal/cinikkuttu/kissukissu-dot-com

kajal

Advertisment

ஹீரோக்களின் செக்ஸ் டார்ச்சரை அவ்வப்போது அம்பலத்தில் அரங்கேற்றுபவர் சூப்பருக்கு ஜோடி போட்

kajal

Advertisment

ஹீரோக்களின் செக்ஸ் டார்ச்சரை அவ்வப்போது அம்பலத்தில் அரங்கேற்றுபவர் சூப்பருக்கு ஜோடி போட்டவர். இவர் வாயைத் திறந்தாலே, ஹீரோக்கள் அலற ஆரம்பித்துவிடுகிறார்கள். சூப்பர் ஜோடியின் லேட்டஸ்ட் அட்ராக்ஷன் அட்டாக் தான் இது. அதாவது ""இந்திப் படத்தின் ஃபேமஸ் டைரக்டரு அவரு. எனக்கு ரொம்ப பிடிச்சவரும்கூட.

அவரோட... டிங்கிற படத்துல நடிக்கிறதுக்காக, அந்தப் படத்தோட ஹீரோவுடன் ஃபோன்ல செக்ஸ் வச்சுக்கிட்டேன்'' என பொளந்து கட்டிவிட்டார்.

அடப்பாவிகளா ஃபோன்லயுமா ஃபோர்னோ என விக்கித்துப் போய்க் கிடக்கும் இந்தி ஃபீல்டு.

-நைட்மேன்

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe