Advertisment

கிசுகிசு.காம் அடேங்கப்பா... 'அசத்தலப்பா'

/idhalgal/cinikkuttu/kissukissu-dot-com-2

ammmகாமெடிப் புயலுக்கு இம்சை பட பஞ்சாயத் தால் ரெட் போட்டிருக்கிறது கவுன்சில். பிரம்மாண்ட இயக்குநருக்கு ஏற்பட்ட 9 சி நஷ்டத்தை ஈடுகட்டினா

ammmகாமெடிப் புயலுக்கு இம்சை பட பஞ்சாயத் தால் ரெட் போட்டிருக்கிறது கவுன்சில். பிரம்மாண்ட இயக்குநருக்கு ஏற்பட்ட 9 சி நஷ்டத்தை ஈடுகட்டினால்தான் இனிமேல் படங்களில் புயல் காமெடி பண்ண முடியும் என்ற நிலை. இந்த டீலிங்கிற்கு புயல் ஓ.கே. சொன்னதன் பின்னணியில் பெரிய கோடீஸ்வர பார்ட்டி ஒருவர் உள்ளாராம்.

Advertisment

அவரின் துணையுடனும் தன்னிடம் இருக்கும் சேமிப்புடனும் மீனாட்சி ஆளும் மாநகரின் புறநகர் பகுதியில் மெகா மெகா ரிசார்ட்ஸ் ஒன்றை கட்டி முடித்துள்ளாராம் புயல். இதன் மதிப்பு 200 சி-க்கும் அதிகமாக இருக்கும் என்கிறார் கள் மாநகர் வாசிகள்.

"அடேங்கப்பா' சினிமா இனிமே செட்டாகுதுன்னு இப்படி அசத்தலான வேலையில இறங்கிட்டாரு என கோலிவுட்டில் கூடிக்கூடிப் பேசுகிறார்கள்.

-நைட்மேன்

cini240919
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe