கிசுகிசு டாட்.காம் மேலிடத்தின் கனெக்ஷனும் கலெக்ஷனும்!

/idhalgal/cinikkuttu/kissukissu-dot-com-1

ம்பர் நடிகையின் மூன்று படங்களும் தொடர்ச்சியாக ஊத்தினாலும் அந்த நடிகை கவலைப்படுவதேயில்லையாம். அதே போல் அவரின் லவ்வர

ம்பர் நடிகையின் மூன்று படங்களும் தொடர்ச்சியாக ஊத்தினாலும் அந்த நடிகை கவலைப்படுவதேயில்லையாம். அதே போல் அவரின் லவ்வர் டைரக்டருக்கும் படங்கள் எதுவும் கமிட் ஆகாவிட்டாலும் ""கூல் டவுன், பி ஹேப்பி பாய்'' என்கிறாராம்.

kii

இதற் கெல்லாம் காரணம், பெரிய பெரிய ஹீரோக்களின் படங்களை வாங்கி ரிலீஸ் செய்துகொண்டிருந்தவர், இப்போது ராஜா நடிகரை வைத்து படம் ஒன்றைத் தயாரித்துக்கொண்டிருக்கிறார். இந்தத் தயாரிப்பாளர் யாருன்னா டெல்லியில் துணையாக இருக்கும் வி.ஐ.பி.யின் பினாமி யாம். இந்த பினாமிதான் நம்பருக்கு எல்லாமுமாக இருந்து முக்கிய திசைகளைக் காண்பித்து கலெக்ஷனுக்கு வழி பண்ணுகிறாராம்.

-நைட்மேன்

cine090719
இதையும் படியுங்கள்
Subscribe