Advertisment

கிசுகிசு(செமி)டாட்காம்

/idhalgal/cinikkuttu/kissukissu-dot-com-0

"அய்யோ போச்சே... பொழப்பு போச்சே...''

murugadoss

Advertisment

பிரபல, பாரம்பரியமான வார இதழில் நிருபராக இருந்தவர் அவர். டைரக்டர் ஏ.ஆர். முருகதாசை சிலமுறை பேட்டியும் எடுத்து

"அய்யோ போச்சே... பொழப்பு போச்சே...''

murugadoss

Advertisment

பிரபல, பாரம்பரியமான வார இதழில் நிருபராக இருந்தவர் அவர். டைரக்டர் ஏ.ஆர். முருகதாசை சிலமுறை பேட்டியும் எடுத்துள்ளார். இதனால் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் கிடைத்தது. ""ஒங்க வேலைய விட்ருங்க, என்கிட்ட அசிஸ்டெண்டா சேர்ந்துக்கங்க'' என முருகதாஸ் சொன்னதும் செம ஹேப்பியாக வேலையை ராஜினாமா பண்ணிவிட்டார் அந்த நிருபர். மகேஷ்பாபுவை வைத்து தமிழிலும் தெலுங்கிலும் "ஸ்பைடர்' படத்தை முருகதாஸ் ஸ்டார்ட் பண்ணியபோது, ""சார் அந்த அசிஸ்டெண்ட் சான்ஸ்'' என நிருபர் கேட்டபோது, ""அடுத்த படத்துல கன்ஃபார்ம்'' என வாக்குறுதி கொடுத்திருக்கிறார் முருகதாஸ். அந்தப் படம் முடிந்து விஜய்யை வைத்து "சர்கார்' ஆரம்பித்தபோது, ""சார் அந்த அசிஸ்டெண்ட் சான்ஸ்'' என்றதும் ""இப்போதைக்கு நோ சான்ஸ்'' எனச் சொல்லிலி அந்த நிருபரின் பிழைப்பில் மண் அள்ளிப் போட்டாராம் முருகதாஸ்.

-நைட்மேன்

cine231018
இதையும் படியுங்கள்
Subscribe