மன்னர் பெயர் கொண்ட ஹீரோவும், குளிர்ச்சியான ஹீரோயினும் நெருக்கமோ நெருக்கம், அப்படி ஒரு நெருக்கம்! இது கோலிலிவுட் முழுக்க தெரிந்த சங்கதிதான். ஆனால் ஒரு மந்திரத்தின் பெயர் கொண்ட ஹீரோயினு டன் ரகசிய தனிமை ராகம் வாசிக்கிறாராம் ஹீரோ. பார்ப்பதற்கு சின்னப் பொண்ணாட்டம் சிக்குன்னு இருக்கும் அந்த ஹீரோயினும் ஹீரோவுடன் மறந்துபோன படத்தில் ஜோடி போட்டவர்தான்.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kissukissu_9.jpg)
சமீபத்தில் ஹீரோ நடித்த ஒரு படத்தின் விழாவுக்கு கங்காரு தேசம் போகும்போது, அந்த ஹீரோயினையும் துணைக்கு அழைத்துக் கொண்டுபோனார் ஹீரோ. ""குளிர்ச்சியான நடிகைக்கு வரிசையா நடிக்க சான்ஸும் கொடுக்கிறார், ரெகமெண்டேஷனும் பண்றார். ஆனா நான் அதுக்கு மட்டும் தானா?'' என்ற கடுப் பில் இருக்காராம் மந்திரம்.
-நைட்மேன்
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-10/kissukissu-t.jpg)