கவர்மென்ட் படத்தில் நடிக்கும் தள ஹீரோவுக்கும் அவரது தகப்பனாருக்கும் சமீபகாலமாக ஒத்துப்போகவில்லையாம்.
"கண்ட கண்ட படத்துல நடிச்சு ஏன் பேரைக் கெடுத்துக்குறீங்க? இனிமே படங்களில் நடிப்பதை நிப்பாட்டுங்க'' என சன் சொன்னாலும் டாடி கேட்கும் மனநிலையில் இல்லையாம். இதனால் மம்மி தலையிட்டு அவ்வப்போது பஞ்சாயத்து பண்ணுகிறாராம்.