ந்த இளம் ஹீரோவுடன் அறிமுகமான முதல் படத்திலேயே ஹீரோவுடன் லவ்வில் விழுந்துவிட்டார் ஹீரோயின். இந்தப் படத்திற்கு முன்பே ஒரு படத்தில் அறிமுகமாகி, ஏகப்பட்ட கசமுசாவாகி அந்தப் படத்திலிருந்து விலகினார் ஹீரோயின். இளம் ஹீரோவை மேரேஜ் பண்ணி, சில பல மாதங்கள் குடும்பம் நடத்தி, பல லட்சங்களை சுருட்டிக்கொண்டு, தனது லவ்வருடன் கேரளாவுக்கு கம்பி நீட்டிவிட்டார் ஹீரோயின். அங்கேயும் அவருக்கு எக்கச்சக்கமான கனெக்ஷனாம்.

Advertisment

ac

இப்போதுகூட மலையாளத்தின் டாப் ஹீரோ ஒருவருடன் நடித்துவருகிறார். என்னதான் நடித்தாலும் சம்பாத்தியம் கம்மி என்பதால் "களத்தில் இறங்கி' கலெக்ஷனை அள்ளுவதில் செம கில்லாடியாம் அந்த ஹீரோயின். மலையாள தேசத்தைவிட தமிழ் தேசத்தில்தான் கலெக்ஷன் கொட்டோ கொட்டென கொட்டுகிறதாம். வாட்ஸ்- அப்பில் தான் "ரேட்' பிக்ஸாகிறதாம்.

-நைட்மேன்