Advertisment

கிசுகிசு டாட்.காம் சூப்பர் சான்ஸ் போச்சே

/idhalgal/cinikkuttu/kissu-kissucom-2

"தள' ஹீரோவை வைத்து வெப்பன்ஸ் படங்களையும், கவர்மெண்ட் படத்தையும் எடுத்தவர் தாஸரான டைரக்டர். இப்போது சூப்பரை வைத்து படம் டைரக்ட் பண்ணுவது கன்ஃபார்ம் ஆகிவிட்டதால

"தள' ஹீரோவை வைத்து வெப்பன்ஸ் படங்களையும், கவர்மெண்ட் படத்தையும் எடுத்தவர் தாஸரான டைரக்டர். இப்போது சூப்பரை வைத்து படம் டைரக்ட் பண்ணுவது கன்ஃபார்ம் ஆகிவிட்டதால், கதையை மெருகேத்தும் வேலைகளில் கவனமாக இருக்காராம். ""சூப்பருக்கு ஜோடியா உன்னைத்தான் கமிட் பண்ணப்போறேன். ஏன்னா இந்தக் கதைக்கு நீதான் மேட்சா இருக்குற. அதனால் கால்ஷீட்டை ஃப்ரீ பண்ணி வச்சுக்கோ'' என கீர்த்தியானவரிடம் தாஸர் சொன்னதும் துள்ளிக் குதித்திருக்கிறார் ஹீரோயின். ஏன்னா அவரின் மம்மியும் சூப்பருக்கு ஜோடிபோட்டவராச்சே. ஃபாரீனுக்குப் போவதற்கு முன்னால டைரக்டரைக் கூப்பிட்ட சூப்பர், ""நீங்க சொன்ன மூணு கதையில, மூணாவது கதைதான் நல்லா இருக்கு. அதனால அத டெவலப் பண்ணுங்க'' என சொல்லிவிட்டுக் கிளம்பிட்டாராம்.

Advertisment

athasharma

அந்த மூணாவது கதைக்கு மகள் நடிகை பொருத்தமாக இல்லாததால் "நோ சான்ஸ்' எனச் சொல்லிவிட்டாராம் தாஸர்.

-நைட்மேன்

Advertisment
cine290119
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe