Advertisment

கிசுகிசு டாட்.காம்

/idhalgal/cinikkuttu/kissu-kissucom-1

kissukissu

Advertisment

ப்ப ரிலீசாகியிருக்கும் "மெகா' படத்தின் தயாரிப்பாளர் அண்ணன் நடிகர், கேரள லால் நடிகரை வைத்து ஆனந்தமானவரின் டைரக்ஷனில் ஒர

kissukissu

Advertisment

ப்ப ரிலீசாகியிருக்கும் "மெகா' படத்தின் தயாரிப்பாளர் அண்ணன் நடிகர், கேரள லால் நடிகரை வைத்து ஆனந்தமானவரின் டைரக்ஷனில் ஒரு படம் எடுத்துக்கொண்டிருக்கிறார். பிரபல லேப் ஒன்றின் ஃப்ளோரில் 15 நாட்கள் ஷூட்டிங் நடந்துள்ளது. ஷூட்டிங் முடிந்து ஒரு மாதமாகியும் ஃப்ளோர் வாடகையை இன்னும் செட்டில் செய்யவில்லையாம் தயாரிப்பு தரப்பு. பாக்கியைக் கேட்டு நடையாய் நடக்கிறார்கள் லேப் ரெப்புகள்.

இதுவும் பாக்கி சமாச்சாரம்தான்.

அதே அண்ணன் நடிகரை வைத்து "லயன்-3' எடுத்தார் கேரள தயாரிப்பு பார்ட்டி. அந்தப் படத்தின் அவுட்டோர் ஷூட்டிங்கின்போது உணவு சமைத்துப் போட்ட வகையில் மெஸ் பார்ட்டி ஒருவருக்கு 12 லட்ச ரூபாய் பாக்கியாம். தயாரிப்பு பார்ட்டியோ தமிழ்நாட்டுப் பக்கமே வருவதில்லையாம்.

cine111218
இதையும் படியுங்கள்
Subscribe