சினிமா ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடந்தப்ப, வாரத்துக்கு மூணு படம்தான் ரிலீஸ் பண்ணனும், ஹீரோக்களின் அஸிஸ்டெண்டுகளுக்கான பேட்டா, சம்பளத்த ஹீரோக்களே ஏத்துக்கணும்னு படாதிபதிகளும் தியேட்டர் அதிபதிகளும் பேசி முடிச்சாக.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kissukissu_1.jpg)
ஆனா இந்த வாரம் 4 படம் ரிலீசாகியிருக்கு. அஸிஸ்டெண்டுகளின் சம்பளம், பேட்டாவைப் பத்தி மூச்சே விட மாட்டேங்கிறாங்களாம் ஹீரோக்கள்.
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-05/kissukissu-t_0.jpg)