ண்ணன்- தம்பி ஹீரோக்களின் தம்பியான தயாரிப்பாளர் அவர். பல ஹிட் படங்களைக் கொடுத்த ஸ்டுடியோவுக்குச் சொந்தக்காரர். இப்பக்கூட ஒரு காதல் படத்தை ரிலீஸ் பண்ணியவர், எக்குத்தப்பான, ஏடாகூடமான படங்களையும் தயாரித்திருக் கிறார். அப்படி ஒரு ஏடாகூட படத்தின் ஹீரோயினான ஸ்டோன் குயினுக்கும் தயாரிப்பாளருக்கும் நெருக்கமோ நெருக்கம் அப்படி ஒரு நெருக்கம்.

kk

ஈசிஆர் ரோட்டில் ஸ்டோனுக்காக பங்களா ஒன்று வாங்கிக் கொடுத்திருக்கிறார். அந்த தயாரிப்பாளருக்கு பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் திக் ஃப்ரண்ட்ஸாம். இந்த திக் ஃப்ரண்ட்ஸ்களை ஸ்டோன்மூலம், சென்னை நுங்கம்பாக்கத் தில் இருக்கும் ஸ்டார் ஓட்டலிலிலும், ஈசிஆர் வீட்டிலும் குஷிப்படுத்தி, ஏகப்பட்ட காரியங்களை சாதிக்கிறாராம் தயாரிப்பாளர். இந்த ஸ்பெஷல் டிஸ்கஷனால் பிஸியாக இருக்கும் ஸ்டோனுக்கும் நல்ல கலெக்ஷனாம்.

-நைட்மேன்