Skip to main content

அம்பானி கம்பெனியில் கீர்த்தி சுரேஷ்

ரிலையன்ஸின் ஆயத்த ஆடைகள் விற்பனைப் பிரிவின் தமிழகம் மற்றும் தென்னிந்தியா விற்பனைத் தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டிருக்கிறார். ட்ரெண்ட்ஸ் பிராண்டுக்கான விளம்பரப் படத்தின் சூட்டிங்கில் அவர் கலந்துகொண்டார். இந்த விளம்பரப் படங்கள் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிற... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்