ன்சூரலிகான், தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரித்திருக்கும் படம் dda"கடமான்பாறை'.

Advertisment

இந்தப் படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். மன்சூரலிகான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக அனுராகவி, இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக் கிறார்கள். மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல் கண்ணன், போண்டா மணி, பயில்வான் ரங்கநாதன், "லொள்ளுசபா' மனோகர், வெங்கல் ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல்சுரேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

Advertisment

ஒளிப்பதிவு- ப. மகேஷ், இசை- ரவிவர்மா, பாடல்கள்- விவேகா, சொற்கோ, டோலக் ஜெகன், மன்சூரலிகான், வசனம்- துரை, கலை- ஜெயகுமார், நடனம் - டாக்டர் சிவசங்கர், சம்பத்ராஜ், சங்கர், பம்மல் சந்துரு. ஸ்டன்ட்- ராக்கி ராஜேஷ், தயாரிப்பு நிர்வாகம்- ஓ. அன்வர், ஒருங்கிணைப்பு- ஜே. ஜெயகுமார், கதை, திரைக்கதை, தயாரிப்பு இயக்கம்- மன்சூரலிகான்.

இம்மாதம் 23-ஆம் தேதி தமிழக மெங்கும் வெளியாக உள்ளது "கடமான்பாறை.'