Advertisment
/idhalgal/cinikkuttu/karimurugan

ganeshவிஜய் டி.வியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகராக "சின்ன மச்சான் செவத்த மச்சான்' என்ற பாடலைப் பாடி முதல் பரிசு வென்றார்கள் செந்தில

ganeshவிஜய் டி.வியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகராக "சின்ன மச்சான் செவத்த மச்சான்' என்ற பாடலைப் பாடி முதல் பரிசு வென்றார்கள் செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி தம்பதியினர். இந்த பாடலை எழுதியவர் செல்ல தங்கையா.

Advertisment

உலகம் முழுவதும் பிரபலமான இந்த குழு "கரிமுகன்' என்னும் படத்தின்மூலம் சினிமாவில் களமிறங்கி இருக்கிறார்கள். செந்தில் கணேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். காயத்ரி என்ற கேரளப் பெண் கதாநாயகியாக நடிக்கிறார்.

Advertisment

ஏ விமல் புரொடக்ஷன்ஸ் சார்பாக டி. சித்திரைச்செல்வி, எம். செல்வமணி, செந்தூர் பிக்சர்ஸ் எஸ். கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்குகிறார் செல்ல தங்கையா.

நவம்பரில் ரிலீசாகிறது "கரிமுகன்.'

cine201118
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe