Advertisment
/idhalgal/cinikkuttu/kallapart

மூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ். பார்த்தி எஸ். சீனா இணைந்து தயாரிக் கும் படம் "கள்ளபார்ட்.'

Advertisment

அரவிந்த்சாமி, ரெஜினா ஜோடி போடுகிறார்கள்.

மற்றும் ஹரிஷ் பெராடி, ஆதேஷ

மூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ். பார்த்தி எஸ். சீனா இணைந்து தயாரிக் கும் படம் "கள்ளபார்ட்.'

Advertisment

அரவிந்த்சாமி, ரெஜினா ஜோடி போடுகிறார்கள்.

மற்றும் ஹரிஷ் பெராடி, ஆதேஷ், பாப்ரிகோஷ், "ராட்சசன்' புகழ் பேபி மோனிகா நடிக்கிறார் கள்.

Advertisment

kallapart

ஒளிப்பதிவு- அரவிந்த் கிருஷ்ணா, இசை- நிவாஸ் கே. பிரசன்னா, வசனம்- ஆர்.கே., எடிட்டிங்- எஸ். இளையராஜா, கலை- மாயபாண்டி, சண்டைப் பயிற்சி- மிராக்கிள் மைக்கேல், தயாரிப்பு மேற்பார்வை- ராமச்சந்திரன், தயாரிப்பு- எஸ். பார்த்தி, எஸ். சீனா, திரைக்கதை, இயக்கம்- பி. ராஜபாண்டி.

""அரவிந்த்சாமி எவ்வளவோ படங்களில் நடித்திருக்கி றார். அவருக்கு எந்த கேரக்டர் கொடுத்தா லும் சிறப்பித்துவிடக்கூடியவர். இதில் அதிபன் என்கிற ஹார்ட்வேர் கதாபாத்தி ரம். நாம் என்ன சொல்கிறோமோ அதை அப்படியே உள்வாங்கி பிரதிபலிப்பார். அது ஸ்கிரீனில் இன்னும் பிரமிப்பை ஏற்படுத்திவிடும். "கள்ளபார்ட்' அவருக்கு சிகரமாய் இருக்கும் என்றார் இயக்குநர் ராஜபாண்டி.

ரெஜினா டான்ஸ் டீச்சர் வேடம் ஏற்றிருக்கிறார்.

cine260219
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe