/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kalyani.jpg)
சென்ட்ரல் ரூலிங் பார்ட்டியால அதிரிபுதிரி ஹிட்டானது அந்தப் படம். தயாரிப்புப் பார்ட்டியான சாமியானவருக்கோ கொளுத்த கலெக்ஷன் வேட்டை. கலெக்ஷன் அமவுண்டயெல்லாம் தியேட்டர் பார்ட்டிகள் அப்பவே தரத் தயார் எனச் சொன்னார்களாம். ஆனா படம் ரிலீசாகி இத்தனை மாதங்கள் கழிச்சும், ""அந்த அமவுண்டெல்லாம் இப்ப வேணாம், அப்புறம் வாங்கிக்கிறேன். ஏன்னா இப்ப எங்க பார்த்தாலும் ரெய்டு நடந்துக்கிட்டிருக்கு''ன்னு நடுக்கத்தோட சொல்றாராம். ""இத ரொம்ப நாள் வச்சிருந்தா எங்களுக்கும் சிக்கல் வரும், அதனால சீக்கிரம் வாங்கிக்கங்க'' என தியேட்டர் பார்ட்டிகள் தயாரிப்பு பார்ட்டிக்கு நெருக்கடி கொடுக்குறாங்களாம்.
Advertisment
-நைட்மேன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-03/kalyani-n.jpg)