இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி மற்றும் 20-ஆவது சென்சூரி ஃபாக்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் "அண்ணனுக்கு ஜே.' தற்கால அரசியலை நையாண்டி செய்யும் இந்த திரைப்படத்தில், "அட்டக்கத்தி' தினேஷ் கதாநாயகனாக, மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்கிறார்கள்.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dinesh_1.jpg)
ராதாரவி, மயில்சாமி, வையாபுரி போன்றோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இசை- அரோல் கொரேலி, ஒளிப்பதிவு - விஷ்ணு ரங்கசாமி, படத்தொகுப்பு ஏ.இ. வெங்கடேஷ். கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி இருப்பவர் ராஜ்குமார். இவர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவர். ஆகஸ்டு 17-ல் "அண்ணனுக்கு ஜே' ரிலீஸ் என்கிறது படக்கம்பெனி.
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-06/dinesh-t.jpg)