"இருட்டு அறையில் முரட்டுக்குத்து' -வில் ஹீரோயினா நடிச்சு(??!!) பேர் வாங்கியவர் யாஷிகா.

Advertisment

yashika

""அந்தப் படத்துல நடிச்சதுக்காக, கெட்ட கெட்ட வார்த்தையால காதெல்லாம் கருகுற மாதிரி திட்றாய்ங்க.

Advertisment

அதப்பத்தியெல்லாம் நான் கவலையே படலை. முரட்டுக்குத்து அனுபவம் செமயா இருந்துச்சு. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், கல்யாணத்துக்கு முன்னால பெண்களுக்கு கன்னித் திரை கிழிஞ்சிருந்தா தப்பேயில்லை. அதையெல்லாம் ஆண்கள் டோண்ட்கேர் பாலிஸியா எடுத்துக்கிட்டு போய்க்கிட்டே இருக்கணும்'' என்ற அரியதொரு தத்துவ முத்தை உதிர்த்திருக்கிறார்.

என்னத்த சொல்லி, என்னத்த திருந்த...