Advertisment

படுத்துதான் ஆகணும்

/idhalgal/cinikkuttu/its-lying-down

""ஆமா இந்தி சினிமாவுல ஹீரோயினா ஸ்டெடியா நிக்கணும்னா, படுத்துதான் ஆகணும்'' என ஆமோதித்திருக்கிறார் ராதிகா ஆப்தே. லண்டன் பி.பி.சி. டி.வி. எடுத்த ஆவணப் படத்தில்தான் ராதிகா ஆப்தே இ

""ஆமா இந்தி சினிமாவுல ஹீரோயினா ஸ்டெடியா நிக்கணும்னா, படுத்துதான் ஆகணும்'' என ஆமோதித்திருக்கிறார் ராதிகா ஆப்தே. லண்டன் பி.பி.சி. டி.வி. எடுத்த ஆவணப் படத்தில்தான் ராதிகா ஆப்தே இப்படிச் சொல்லியிருக்கார். அதே ஆவணப் படத்தில் உஷா ஜாதவ்ங்கிற இந்தி ஹீரோயினும், ""தொடர்ந்து ஹீரோயின் சான்ஸ் வேணும்னா தயாரிப்பாளர் அல்லது டைரக்டர் அல்லது ரெண்டு பேருக்கும் நீங்க ஏதாவது தரணும்ணு ஒரு ஏஜெண்ட் சொன்னாரு. "ஏதாவதுன்னா என்ன...'ன்னு கேட்டப்ப, "வேற என்ன? ஒங்க உடம்பு தான்'னு கேஷுவலா சொன்னாரு.

Advertisment

radhikaopte

எனக்குத் தெரிஞ்ச ஒரு பொண்ணு. ஹீரோயின் சான்ஸ்க்காக ஆடிஷனுக்குப் போயிருக்கு. பிரபல பெரிய இந்தி புரொடியூசர் அவர். அந்தப் பொண்ணை உட்கார வச்சு பேசிக்கிட்டிருக்கும் போதே உள்ளாடைக்குள் கையைவிட்ருக்காரு. "கைய எடுத்துட்டுப் பேசுங்க'ன்னு அந்தப் பொண்ணு சொன்னதுக்கு "சினிமாவுக்கு நீ லாயக்கில்லை'ன்னு அனுப்பிவச்சுட்டாரு அந்த புரொடியூஸர். இதுதான் இந்தி சினிமாவின் யோக்கியதை'' என்கிறார்.

Advertisment

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe