Advertisment

முன்பக்கம் கஷ்டமா இருந்துச்சு -அனுஷ்கா சர்மா

/idhalgal/cinikkuttu/its-difficult-get-front-you-anushka-sharma

ருண் தவான் - அனுஷ்கா சர்மா முதன்முதலாக ஜோடி போடும் படம் "சுய் தாகா- மேட் இன் இந்தியா.' தேசிய விருது வெற்றிக் கூட்டணியான இயக்குநர் சரத் கட்டாரியா இப்படத்தை இயக்கியுள்ளார். மணீஷ் சர்மா படத்தின

ருண் தவான் - அனுஷ்கா சர்மா முதன்முதலாக ஜோடி போடும் படம் "சுய் தாகா- மேட் இன் இந்தியா.' தேசிய விருது வெற்றிக் கூட்டணியான இயக்குநர் சரத் கட்டாரியா இப்படத்தை இயக்கியுள்ளார். மணீஷ் சர்மா படத்தினைத் தயாரித்துள்ளார்.

Advertisment

anushkasharma

வருண் தவான் இந்தப் படத்தில் மௌஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

""மௌஜி, சைக்கிளை பெரும் அளவில் விரும்புவான். எங்கு சென்றாலும் சைக்கிளைப் பயன்படுத்துவான். கிராமப்புற பகுதிகளுக்கு சைக்கிள் எளிமையான வாகனம்.

சைக்கிளில் நானும் அனுஷ்காவும் பயணம் செய்த காட்சிகள் அருமையாக வந்திருக்கின்றன. படப்பிடிப்பிற்காக 15 நாட்கள் தினமும் 10 மணி நேரம் சைக்கிள் ஓட்டினேன்"" என்கிறார் வருண் தவான்.

"வருண் சைக்கிள் ஓட்டும் காட்சிகளில் அவருடன் முன்பக்கம் நான் அமர்ந்திருக்கும் காட்சிகள் இருக்கும்.

வெகுநேரம் படப்பிடிப்பிற்காக அமர்ந்திருப்பது கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் எனக்கு இந்த அனுபவம் பிடித்திருந்தது' என அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

"யாஷ் ராஜ் பிலிம்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ள "சுய் தாகா- மேட் இன் இந்தியா' செப்டம்பர் மாதம் 28-ல் ரிலீசாகிறது.

cine250918
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe