Advertisment

ஐ.பி.எஸ். அதிகாரி - ஹீரோயின் ஜல்சா! ஹீரோ டென்ஷன்

/idhalgal/cinikkuttu/ips-officer-heroine-jalsa-hero-tension

து பழையை டாப் சீக்ரெட் சங்கதி தான் என்றாலும் இப்போதைய ட்ரெண்டுக்கும் ஒத்துப் போவதால், "சினிக்கூத்து' வாசகப் பெருமக்களுக்கு இந்த நியூஸை வழங்குவதில் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறோம்.

Advertisment

அது எந்த மொழி சினிமாவாக இருந்தாலும், ஹீரோயினாக இருப்பவர்கள் பொலிட்டிஷியன்களின் ஆசை வலைக்குள் சிலர் இருப்பார்கள், சிலர் தொழிலதிபர்களின் அந்தரங்க எல்லைக்குள்ளும் இருப்பார்கள்.

jalsa

ஆனால் பெரும்பாலான ஹீரோயின்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உயரதிகாரிகளின் அன்புப் பிடிக்குள் இருப்பதையே விரும்புவார்கள். ஏன்னா எப்பவாவது எங்கயாச்சும் சிக்குனா, அந்த

து பழையை டாப் சீக்ரெட் சங்கதி தான் என்றாலும் இப்போதைய ட்ரெண்டுக்கும் ஒத்துப் போவதால், "சினிக்கூத்து' வாசகப் பெருமக்களுக்கு இந்த நியூஸை வழங்குவதில் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறோம்.

Advertisment

அது எந்த மொழி சினிமாவாக இருந்தாலும், ஹீரோயினாக இருப்பவர்கள் பொலிட்டிஷியன்களின் ஆசை வலைக்குள் சிலர் இருப்பார்கள், சிலர் தொழிலதிபர்களின் அந்தரங்க எல்லைக்குள்ளும் இருப்பார்கள்.

jalsa

ஆனால் பெரும்பாலான ஹீரோயின்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உயரதிகாரிகளின் அன்புப் பிடிக்குள் இருப்பதையே விரும்புவார்கள். ஏன்னா எப்பவாவது எங்கயாச்சும் சிக்குனா, அந்த போலீஸ் ஆபீசரின் சிபாரிசால் ஈஸியா தப்பிக்கிறதுக்குத் தான். ஜெயலலிதா முதல்வரா இருந்தப்ப தலைமைச் செயலாளரா இருந்தவர் பேரு பாஸமானவரு. இவரின் பாசக்குகைக்குள் பவ்யமாக இருந்தவர் பேயின் மறுபெயர் கொண்ட 14 வயசு ஹீரோயின். சிலபல ஆண்டுகள் இவர் களின் ஜில்ஜங்ஜக் ஆக்ஷன்கள் நடப்பதெல்லாம் குதிரை ரேஸ் ஏரியாவில்தான்.

Advertisment

அப்போது புதிசா வந்த இன்னொரு இளஞ்சிட்டு ஹீரோயின்மீது பாஸானவருக்கு பாசம் பீறிட, பேயானவருக்கு இவரே ஒரு மாப்பிள்ளை பார்த்து சீர்செனத்தியோட கல்யாணம் கட்டி வச்சுட்டாரு.

jalsa

அதே ஜெயலலிதா ஆட்சியில டி.ஜி.பி.யா இருந்த கேரளத்துக்காரரு அவரு. டி.ஜி.பி.யும் அக்கா- தங்கச்சி ஹீரோயின்சும் ஒரே ஸ்டேட்டுங்கிறதால அலைவரிசை ஒத்துப்போயி, அதுக்கப்புறம் எல்லாமே ஒத்துப் போயிருச்சு. சகோதரிகளுக்கு ஏதாவது ஒண்ணுன்னா துடியாய் துடிச்சுப் போயிருவாரு அந்த டி.ஜி.பி. இப்ப தன்னோட மகனை ஹீரோவா அறிமுகப்படுத்தப் போறாரு அக்கா.

இப்ப லேட்டஸ்ட் ஹீரோயின் மேட்டருக்கு வருவோம். வயசு 40-க்கும்மேல் ஆனாலும் இப்போதும் சளைக்காமல் ஹீரோயின் வேஷம் போடுபவர் அவர். தமிழ் சினிமாவின் பேய்ப்பட ட்ரெண்டுல இவருதான் டாப் ஹீரோயின்.

அரசல்புரசலா பேரைச் சொல்லாட்டியும் எல்லாருக் கும் தெரியும். இவரு ஹீரோயினா என்ட்ரியாகி, மார்க்கெட் சூடுபிடிச்ச நேரத்துல, ஒரு ஹீரோ சின்சியரா லவ் பண்ண ஆரம்பிச்சாரு. "என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்'னு கேக்குற இடத்துல இப்பவும் இருக்காரு அந்த ஹீரோ.

sunny

அப்ப சின்சியரா லவ் பண்ணிக் கிட்டிருந்த டயத்துல, "நாம் ரெண்டு பேரும் மேரேஜ் பண்ணிக்கலாமா?'ன்னு ஹீரோயின்கிட்ட ஹீரோ கேட்ருக்காரு. "இங்கிலீஷ்ல எனக்குப் பிடிக்காத வேர்டு மேரேஜ் தான். வேணும்னா கோயிங் ஸ்டெடியா இருக்கலாம், வேணாம்னா வெட்டிக்கலாம்'னு ஹீரோயின் சொன்னதும் மனசு ஒடஞ்சுபோன ஹீரோ தாடியும் தண்ணியுமா அலைய ஆரம்பிச்சாரு. இப்படியே போய்க்கிட்டிருந்தப்ப, ஒரு நாளு ஈ.ஸி.ஆர். ரோட்ல இருக்குற காஸ்ட்லி ரிசார்ட்சுக்குப் போயிருக்காரு.

vishal

ஜிலுஜிலு புல்வெளியில கீத்துக் கொட்டகையில உட்கார்ந்து சரக்கடிச்சிக்கிட்டிருந்தாரு மேரேஜ் ஃபெயிலியரான ஹீரோ. அப்ப அந்தப்பக்கமா பெர்முடாஸ், கட்பனியன் சகிதம், மேரேஜ் ஹேட் ஹீரோயினும் அதே காஸ்ட்யூமில் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியும் கையில் சரக்கோடு வாக் போனதைப் பார்த்து பேய் அறைஞ்ச மாதிரி ஆயிட்டாராம் ஹீரோ. ஏன்னா கடற்கரைப் பாதுகாப்பா இருந்தவரு, நேர்மையானவரு, ரொம்ப சைலண்டானவருன்னு பேர் எடுத்தவரு, இப்பவும் எடுத்துக்கிட்டிருப்பவரு அந்த ஐ.பி.எஸ். ஆபீசரு.

மேட்டரு... ஓவரு...

-பரமேஷ்

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe