Advertisment

இப்படி ஒரு டாடி, அப்படி ஒரு டாட்டர்!

/idhalgal/cinikkuttu/ipapatai-orau-taatai-apapatai-orau-taatatara

ன்னதான் சினிமாக்காரன் என்றாலும் இப்படியா என ஏகப்பட்ட பேரை டென்ஷனாக்கிவிட்டார் இந்தி சூப்பர் ஸ்டார் அமீர்கான்.

Advertisment

ameerkhan

அமீர்கானின் முதல் மனைவி ஜூனைத்கானுக்குப் பிறந்தவர் இரா. பெண் குழந்தை இரா ம

ன்னதான் சினிமாக்காரன் என்றாலும் இப்படியா என ஏகப்பட்ட பேரை டென்ஷனாக்கிவிட்டார் இந்தி சூப்பர் ஸ்டார் அமீர்கான்.

Advertisment

ameerkhan

அமீர்கானின் முதல் மனைவி ஜூனைத்கானுக்குப் பிறந்தவர் இரா. பெண் குழந்தை இரா மீது அதீத பாசம் காட்டி வளர்த்தார் அமீர்கான். எந்த வெளிநாட்டுக்குப் போனாலும் செல்ல மகள் இராவுடன் கொஞ்சிப் பேசி குதூகலம் அடைவார் அமீர்.jansi

Advertisment

அப்படிப்பட்ட பாசக்கார அப்பாவான அமீர்கான்தான், இப்போது மேஜராகி விட்ட மகளை தன் மார்புமீது கால்களை அகட்டிக் கொண்டிருக்கும் ஃபோட்டோவை இன்ஸ்டா கிராமில் போட்டு, போகிறவர்கள், வருகிறவர்களிடமெல்லாம் வசவு வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்.

மயிலு ஸ்ரீதேவி சாவில் சந்தேகம் இருக்கா இல்லையா, நம்பலமா நம்பப்புடாதா என வெட்டி வீணர்கள் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் தாயை இழந்த மகள் ஜான்வியோ, "வோக்' ஆங்கிலப் பத்திரிகையின் அட்டைப் படத்திற்கும் உள்பக்கங்களுக்கும் ஹாயாக போஸ் கொடுத்திருக்கிறார்.

என்ன செய்றது?

அம்மா செத்த துக்கம் தொண்டைய இன்னும் அடைச்சிக்கிட்டிருந்திருக்கும். அந்த அடைப்பை நீக்கத்தான் அட்டைப்படத்திற்கு அட்டகாசமா போஸ் கொடுத்திருப்பாரு ஜான்வி.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe