நான் இல்லை'' கீர்த்தி சுரேஷ்

/idhalgal/cinikkuttu/im-not-keerthi-suresh

"சுந்தரபாண்டியன்' படத்தை இயக்கிய எஸ்.ஆர். பிரபாகரன் அடுத்து "கொம்பு வச்ச சிங

"சுந்தரபாண்டியன்' படத்தை இயக்கிய எஸ்.ஆர். பிரபாகரன் அடுத்து "கொம்பு வச்ச சிங்கம்' என்ற படத்தை இயக்குகிறார். சசிகுமார் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிப்பார் என்றார்கள்.

keerthisuresh

"சுந்தரபாண்டியன்' படத்தை எடுத்த காரைக்குடி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலேயே படப்பிடிப்பு நடக்கும் என்கிறார்கள். ""இந்தப் படத்தில் நான் இல்லை'' எனச் சொல்லிவிட்டார் கீர்த்தி சுரேஷ்.

cine021018
இதையும் படியுங்கள்
Subscribe